ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 3,700 கன அடியில் இருந்து 3,600 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 102.00 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 30.31 டிஎம்சியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து 3600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias