கோவை பாரதியார் பல்கலை. வேலைவாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Kovai Bharathiar University recruitment 2022 for assistant posts apply soon: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?… 23 வயதில் டி.எஸ்.பி ஆன பவானியாவின் சக்ஸஸ் சீக்ரெட்ஸ்

Technical Officer (Instrumentation)

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : B.E. Instrumentation / B.E in Electronics படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 40,000

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Diploma in Electronics and Communication படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

Programmer

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelor’s degree in computer science / Bachelor in engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 36,000

Lab attender

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://b-u.ac.in/recruitment-technical-officer-instrumentationtechnical-assistant-programmer-and-lab-assistant என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2022

பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : RUSA Office, Bharathiar University, Coimbatore 641046

மின்னஞ்சல் முகவரி : [email protected]

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://b-u.ac.in/recruitment-technical-officer-instrumentationtechnical-assistant-programmer-and-lab-assistant என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.