உத்தர பிரதேசம்: கிருஷ்ணர் ஜென்மபூமி கோவில் அமைந்துள்ள உத்தர பிரதேசம் மதுராவில், ஜென்மாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, உத்தர பிரதேசம் மதுராவில் ஜென்மாஷ்டமி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணர் ஜென்மபூமி கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. நேற்று இரவு முதல் நடைபெற்று வரும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உத்தர பிரதேசம்: கிருஷ்ணர் ஜென்மபூமி கோவில் அமைந்துள்ள உத்தர பிரதேசம் மதுராவில், ஜென்மாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.nsmimg984536nsmimgஒவ்வொரு ஆண்டும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்