ஆட்கடத்தளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக தாக்கத்தை உருவாக்குவதற்கும் நோக்கத்துடன் அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ‘சேவ் தி சைல்ட்’ அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் (Nயுர்வுவுகு) கூட்டம் (ஆகஸ்ட் 17) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
