நாட்டில் மின்சார பாவனை 20 வீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மின்சார பாவனை அதிகமாக உள்ள காலப்பகுதியில் மின்சாரப் பாவனை குறைந்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய மின்சார பாவனை 20 வீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது
நாட்டில் மின்சார பாவனை 20 வீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மின் பாவனையை குறைப்பதற்கு தெளிவான வேலைத்திட்டம் ஒன்று தேவை என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சத் இந்துவர தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் புனரின் ஆகிய பிரதேசங்களில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நிறுவ அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்படவுள்ளது.