அகர்தலா: வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புபடை வீரர், வீர மரணம் அடை ந்தார்.
திரிபுரா மாநிலத்தில், இந்திய – வங்கதேச எல்லையில் காஞ்சன்புரி என்ற இடத்தில் பி.எஸ்.எப்., வீரர்கள் நேற்று வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வங்கதேச எல்லை பகுதியில் இருந்து தேசிய புரட்சிகர திரிபுரா முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த கிரிஷ் குமார் யாதவ் என்ற வீரர், படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவர், ஹெலிகாப்டர் வாயிலாக அகர்தலாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
அகர்தலா: வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புபடை வீரர், வீர மரணம் அடை ந்தார். திரிபுரா மாநிலத்தில், இந்திய –
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்