வெளிநாட்டு விசாவுக்காக தன்னை விட 42 வயது மூத்த முதியவரை மணந்தாரா ஆசிய இளம்பெண்? விமர்சனத்துக்கு பதிலடி


69 வயதான முதியவரை மணந்த 27 வயதான ஆசிய இளம்பெண்

தங்கள் மீதான விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி

ஆசிய நாடொன்றை சேர்ந்த இளம்பெண் தன்னை விட 42 வயது அதிகமான அமெரிக்காரை திருமணம் செய்ததால் கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் அதற்கு தம்பதி பதிலடி கொடுத்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜேக்கி (27), இளம்பெண்ணான இவருக்கும் டேவ் (69) என்ற முதியவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தம்பதிகளுக்கு இடையே 42 வயது வித்தியாசம் இருப்பதால் அவர்கள் பலரால் விமர்சிக்கப்படுகின்றனர்.
அடிக்கடி இருவரும் இணைந்து பேசும், நடனமாடும் வீடியோக்களை பதிவிடுவார்கள்.

வெளிநாட்டு விசாவுக்காக தன்னை விட 42 வயது மூத்த முதியவரை மணந்தாரா ஆசிய இளம்பெண்? விமர்சனத்துக்கு பதிலடி | Asian Women Age Gap Couple Us Man Criticism

TikTok/dave_jackie2818

இதை பார்க்கும் பலரும் ஜேக்கி பணம், கிரீன் கார்டு, விசாவுக்காக தான் டேவை திருமணம் செய்து கொண்டார் என விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால் இதற்கெல்லாம் தம்பதி சளைக்கவில்லை. எங்களுக்குள் வயது வித்தியாசம் அதிகம் தான், ஆனால் அது எந்தவொரு வித்தியாசத்தையும் எங்கள் வாழ்வில் ஏற்படுத்தாது என கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

வெளிநாட்டு விசாவுக்காக தன்னை விட 42 வயது மூத்த முதியவரை மணந்தாரா ஆசிய இளம்பெண்? விமர்சனத்துக்கு பதிலடி | Asian Women Age Gap Couple Us Man Criticism

Tiktok/@dave_jackie2818



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.