செஞ்சி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை

விழுப்புரம்: செஞ்சி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் பலாத்கார வழக்கில் கைதான கீழ்செவாலாம்வாடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டார். இயற்கை உபாதை கழிக்க செல்வதாகக் கூறி போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கியவர் தப்பியோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.