மாநில கல்விக் கொள்கை குழுவிற்கு அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: தமிழக அரசு

சென்னை: மாநில கல்விக் கொள்கை குழுவிற்கு அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு அதிகரிக்கப்பட்டது. அக்டோபர் 15 வரை கருத்துருக்கள், ஆலோசனைகளைப் பெற முடிவு செய்து அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது . மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக கல்வியாளர்கள், மாணவர்கள் தங்களின் ஆலோசனைகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.