கிருஷ்ணகிரி: தளி அருகே முதல் கணவரின் மகள், மகணை கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை வழக்கில் வெங்கடலட்சுமி, சுரேஷ், கோபால்,சாந்தி, நவீன் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சொத்துப் பிரச்சனையில் மாற்றுத்திறனாளிகள் மஞ்சு,முத்தப்பாவை கொன்ற வழக்கில் ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழக்கப்பட்டது.