சோனியா காந்தி தலைமையில் ஆகஸ்ட் 28-ல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28-ம் தேதி சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது என்று தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும் தேதிக்கு ஒப்புதல் அளிக்க செயற்குழு கூட்டம் கூடுகிறது. அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள் அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.