சென்னை: பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க, தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் இலவசமாக வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகள் தமிழக அரசுத் தரப்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் கைத்தறி நெசவாளர்களில் 15,000 பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54,000 பேரும் பலனடைவார்கள்.
சென்னை: பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க, தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்