முதுகலை படிப்பை முடித்த உடனே அரசு வேலை வேண்டுமா? சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய அறிமுகம்

சென்னை: முதுகலை படிப்பை முடித்த உடனே அரசு வேலை கிடைக்கும் வகையில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள், நல்லது எது? என்பதை கண்டு அதை படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று கல்வியின் சிறப்பை போற்றுவார்கள். கற்றபின் கற்ற கல்விக்கேற்ப பணியில் அமர்வதே கல்வியின் சிறப்பானதாகும். தற்போது நிலவுகின்றன பணவீக்கத்தால் பட்டதாரிகளின் எண்ணிக்கை கல்வி கற்பதற்கு தடைக்கல்லாக இருக்கிறது.

இத்தருணத்தில் படித்தவுடனே அல்லது படிக்கும்போதே படிப்பிற்கேற்ற பணியில் அமரும் மிகப்பெரிய வாய்ப்பை சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் M.SC, HEALTH ECONOMICS – TECHNLOGICAL ASSESSMENT என்ற முதுகலை பட்டப்படிப்பை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்துகிறது. இந்த பாடத்திட்டம் இந்திய அரசின் குடும்ப நலத்துறையின் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு துறையால் தயாரிக்கப்பட்டு UGC ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்பது தான் இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன் முதலாக அமெரிக்காவின் பீட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் MA பொருளியல் முதுகலை பட்டப்படிப்பை இக்கல்வியாண்டில் அறிமுகப்படுத்துவும் மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

படிப்பிற்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற சம்பளமும் வேலை செய்வதில் திருப்தியும் நம் நாட்டின் உற்பத்தி, உற்பத்தி திறன், தேசிய வருமானம் ஆகியவை அதிகரிக்கும். அப்படிப்பட்ட முதுகலை பட்டபடிபையே வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் சுகாதார பொருளியலில் (Health Economics) பலர் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Vels University Introduced New PG Courses

இந்த முதுகலை படிப்பை சிறந்த முறையில் படித்து தேர்ச்சி பெறுகின்றவர்கள் ICMR, DEPARTMENT OF HEALTH RESEARCH, GOVERNMENT OF INDIA, உலக அளவில் சுகாதாரம் தொடர்புடைய நிறுவனங்களிலும் (WHO), மிகப்பெரிய மருத்துவமனைகளிலும், பொருளியலில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழங்களில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது என சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த படிப்பு தொடர்பாக பதிவு செய்ய விரும்புவோர் Click Here செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்கள் அறிய 9884448037,9962772103, 9444932128 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இதுதவிர www.vistas.ac.in இணையதளம் சென்றும் அறிந்து கொள்ளலாம்.

 

 

 

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.