கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பொலிஸார் தற்காலிகமாக பதவில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசி மற்றும் தங்கச் சங்கிலியை திருடிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (22) கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் .
இந்த நான்கு பேரையும் நுகேகொட மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பணியிடை நீக்கம் செய்துள்ளது.