வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படாது – மத்திய மந்திரி உறுதி

சிம்லா, ஆக.25-

மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவுக்கு சென்றார்.

அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”நாட்டில் எந்த பொதுத்துறை வங்கியும் தனியார்மயம் ஆக்கப்படாது. அதுபோன்ற செயல்திட்டம் எதுவும் இல்லை” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.