கரூர் : கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலை சுற்றியுள்ள வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் செய்தனர். கோயில் நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias