புதுடெல்லி: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவராக சமீர் வி. காமத் நியமனம் செய்யப்பட்டார்.
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும், மேம்பாட்டு நிறுவனம் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி செயல்படுத்தி வருகிறது.
அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டில் உருவாக்குவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் செயலர் மற்றும் தலைவராக இருந்த சத்தீஷ் ரெட்டி, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகாரக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டி.ஆர்.டி.ஓ. புதிய தலைவராக மூத்த விஞ்ஞானியான சமீர் வி.காமத் நியமிக்கப்பட்டார். இவர் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் செயலராகவும் இப்பதவியில் இருப்பார்.
புதுடெல்லி: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவராக சமீர் வி. காமத் நியமனம் செய்யப்பட்டார். டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும், மேம்பாட்டு நிறுவனம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்