திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் – உடனே விண்ணப்பியுங்கள்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக இருக்கும் மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் குழந்தை நல மருத்துவர் (Paediatrician), குழந்தை இருதய நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) ஆகியோர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். 
 
 
பணியின் பெயர்;  Paediatric Cardiac Anaesthetist – 02Paediatrician – 01
 
காலியிடங்கள்; 03 காலியிடங்கள்
 
விண்ணப்பிக்க கடைசி தேதி; 31.08.2022
 
விண்ணப்பிக்கும் முறை; விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்ப முகவரி; [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
 
ஊதிய விவரம்; Paediatric Cardiac Anaesthetist – ரூ .101500 – 167400, Paediatrician – ரூ .67700–93800
 
விண்ணப்ப கட்டணம்; விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
 
கல்வித் தகுதி; Paediatric Cardiac Anaesthetist – DM Cardiac Anaesthesia PG Degree from MCI/NMC Recognized University.Paediatrician – MD/DNB Paediatrics from MCI Recognized University.
 
விண்ணப்பிக்கும் வழிமுறை
 
* முதலில் திருப்பதி தேவஸ்தானத்தின் https://www.tirumala.org/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு செல்லுங்கள்
 
*  அங்கு Notification பகுதிக்கு சென்று வேலை வாய்ப்பு அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.
 
* பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
 
* பதிவிறக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
 
* கடைசியாக [email protected] இந்த மின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.