ஆருத்ரா நிதி நிறுவன முகவர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம்: கோவிந்தவாடி ருகே ஆருத்ரா நிதி நிறுவன முகவராக இருந்த விஜயபாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆருத்ராவில் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டதால் பதிலளிக்க முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்.3-ல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் ஆருத்ரா நிறுவனம் மூடப்பட்டதால் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.