மும்பை :ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களின், நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ரிசர்வ் வங்கியின் 597வது நிர்வாக குழு கூட்டம், நேற்று, அதன் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலை, உலக மற்றும் உள்நாட்டு சவால்கள், புவிசார் அரசியல் பிரச்னைகள் ஆகியவை குறித்து ஆராயப்பட்டன.
இந்த கூட்டத்துக்கு, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்ததாக, ரிசர்வ் வங்கியின் அடுத்த பணக் கொள்கை குழு கூட்டம், வரும் செப்டம்பர் 28 – 30 தேதிகளில் நடைபெற உள்ளது.
மும்பை :ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களின், நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்னைகள் குறித்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்