ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் கிடைத்தது.
வியட்நாமின் ஹோ சி மின் நகரில் ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் (கேடட், ஜூனியர், பாரா) தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 59 பேர் வீரர், வீராங்கனைகள், பாரா நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.80 கிலோ பாரா கே-44 பிரிவில் இந்திய வீரர் சந்தீப் சிங் மான், வெண்கலம் கைப்பற்றினார். 65 கிலோ பாரா கே-44 பிரிவில் இந்திய வீராங்கனை வீனா அரோரா மூன்றாவது இடம் பெற்றார். வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (‘கேடட்’) 59 கிலோ பிரிவில் இந்தியாவின் புஷ்பிதா சாய், வெண்கலம் கைப்பற்றினார். இதுவரை இந்தியா 4 வெண்கலம் வென்றுள்ளது.
ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் கிடைத்தது.வியட்நாமின் ஹோ சி மின் நகரில் ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் (கேடட், ஜூனியர், பாரா) தொடர் நடக்கிறது. இந்தியா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்