மதுரையில் பால் கடையை 24 மணி நேரம் செயல்பட அனுமதிக்காமல் போலீசார் தொந்தரவு கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: மதுரையில் பால் கடையை 24 மணி நேரம் செயல்பட அனுமதிக்காமல் போலீசார் தொந்தரவு செய்வதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழக அரசு உத்தரவின்படி 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி உள்ள கடைகளில் போலீஸ் தொந்தரவு செய்யக்கூடாது. மதுரையைச் சேர்ந்த சிவராஜா என்பவர் தாக்கல் செய்த மனுமீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.