பழுது நீக்கும் பணி முடிவடைந்ததால் இன்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் வானிலை ரேடார்

சென்னை: சென்னை துறைமுக வளாகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த வானிலை ரேடாரில் பழுது நீக்கும் பணி முடிவடைந்ததால் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. உதிரி பாகங்கள் கிடைக்காததால் சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து பழுது பார்க்கும் பணி முடிவடைந்துள்ளது என தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.