சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு ஒப்பந்த ஓட்டுனர்களை நியமிக்கக் கூடாது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு நிரந்தர ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனம் மூலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுனர்களை நியமிக்க முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.