மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தின் சக்கரம் ஏறி 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை: மல்லியம் பிரதான சாலையில் அரசு பேருந்தின் சக்கரம் ஏறி 8 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து உரசி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.