அமெரிக்கா:
ராஜமெளலி
இயக்கிய
ஆர்.ஆர்.ஆர்
திரைப்படம்,
கடந்த
மார்ச்
மாதம்
திரையரங்குகளில்
வெளியனது.
ராம்
சரண்,
ஜூனியர்
என்.டி.ஆர்
நடித்த
ஆர்.ஆர்.ஆர்,
ஆயிரத்து
200
கோடிக்கும்
வசூலித்து
சாதனை
படைத்தது.
உலகம்
முழுவதும்
‘ஆர்.ஆர்.ஆர்’
படத்திற்கு
நல்ல
வரவேற்பு
கிடைத்த
நிலையில்,
ஹாலிவுட்
பிரபலங்கள்
பாராட்டியுள்ளனர்.
வ்சூல்
வேட்டையில்
ஆர்.ஆர்.ஆர்
‘பாகுபலி’
மூலம்
பான்
இந்தியா
சினிமா
கலாச்சாரத்தை
தொடங்கிவைத்த
ராஜமெளலி,
கடைசியாக
ஆர்.ஆர்.ஆர்
படத்தை
இயக்கியிருந்தார்.
ராம்
சரண்,
ஜூனியர்
என்.டி.ஆர்,
ஆலியா
பட்,
அஜய்தேவ்
கன்
உள்ளிட்ட
பலர்
நடித்திருந்த
இந்தப்
படம்,
கடந்த
மார்ச்
மாதம்
வெளியானது.
மிகப்
பிரம்மாண்டமாக
உருவாகியிருந்த
ஆர்.ஆர்.ஆர்,
உலகம்
முழுவதும்
1.200
கோடிக்கும்
மேல்
வசூலித்து
சாதனை
படைத்தது.
ஓடிடியிலும்
தொடர்ந்து
சாதனை
சுதந்திரப்
போராட்ட
வீரர்களான
அல்லூரி
சீதாராமன்,
கொமரம்பீம்
இருவரின்
வாழ்க்கையை
பின்னணியாகக்
கொண்டு
கற்பனையாக
உருவாகியிருந்தது
ஆர்.ஆர்.ஆர்.
ராம்
சரண்
அல்லூரி
சீதாராமன்
கேரக்டரிலும்,
கொமரம்பீம்
பாத்திரத்தில்
ஜூனியர்
என்டிஆரும்
நடித்திருந்தனர்.
திரையரங்குகளில்
பிரம்மாண்ட
வெற்றிப்
பெற்ற
ஆர்.ஆர்.ஆர்,
அதனைத்
தொடர்ந்து
ஓடிடி
தளங்களிலும்
வெளியானது.
குறிப்பாக
நெட்பிளிக்ஸ்
தளத்தில்
தொடர்ந்து
14
வாரங்களாக
முன்னணியில்
இருக்கிறது
ஆர்.ஆர்.ஆர்.
ஹாலிவுட்
பிரபலங்கள்
பாராட்டு
‘ஆர்.ஆர்.ஆர்’
படத்தை
பார்த்த
இந்திய
திரையுலகைச்
சேர்ந்த
பலரும்
ராஜமெளலியின்
மிரட்டலான
மேக்கிங்கை
வெகுவாகப்
பாராட்டினர்.
அதேபோல்
ஹாலிவுட்
பிரபலங்களும்
ஆர்.ஆர்.ஆர்
படத்தை
புகழ்ந்து
வருகின்றனர்.
பிரபல
ஹாலிவுட்
மூத்த
நடிகர்
டேனி
டெவிட்டோ,
இந்தப்
படம்
பார்த்துவிட்டு
சிலிர்த்துவிட்டதாகக்
கூறியுள்ளார்.
பிரபல
இயக்குநர்
புகழாரம்
டேனி
டெவிட்டோவைத்
தொடர்ந்து
பேபி
டிரைவர்,
ஸ்காட்
பில்கிரிம்
வெர்சஸ்
தி
வேர்ல்ட்,
லாஸ்ட்
நைட்
இன்
சோஹோ
ஆகிய
படங்களின்
இயக்குநரான
எட்கர்
ரைட்டும்
‘ஆர்.ஆர்.ஆர்’
படத்தை
ரொம்பவே
புகழ்ந்துள்ளார்.
“சமீபத்தில்
நான்
இந்தப்
படத்தை
பிரிட்டிஷ்
பிலிம்
இன்ஸ்டிடியூட்டில்
பார்த்தேன்.
இடைவேளை
காட்சியின்
போது
ரசிகர்களிடம்
அப்படியொரு
ஆரவாரத்தைக்
கண்டேன்.
தரமான
மேக்கிங்
நிறைந்த
படம்
ஆர்.ஆர்.ஆர்”
என
பாராட்டியுள்ளார்.
‘ஆர்.ஆர்.ஆர்’
படத்தை
தொடர்ந்து
ஹாலிவுட்
பிரபலங்கள்
பாராட்டி
வருவது,
படக்குழுவினருக்கு
மகிழ்ச்சியைக்
கொடுத்துள்ளது.