மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்1,000 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்1,063 புள்ளிகள் சரிந்து 57,782 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 292 புள்ளிகள் சரிந்து 17,266 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.