பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு தெரிவுக் குழுவினால் மேலும் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, எதிர்காலத்தில் பின்னரும் உறுப்பினர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ளனர்.
- கௌரவ மஹிந்த அமரவீர
- கௌரவ வஜிர அபேவர்தன
- கௌரவ (திருமதி) தலதா அதுகோரல
- கௌரவ இரான் விக்கிரமரத்ன