ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், 31-ம் தேதி பீஹார் சென்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேச உள்ளார். பீஹாரில் பா.ஜ., , ஐக்கிய ஜனதா தள கூட்டணி முறிந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஏற்பட்டு முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ், வரும் 31-ம் தேதி பீஹார் சென்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேச உள்ளார். அவருடன் மதிய உணவும் அருந்துகிறார். பின்னர் தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.
ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், 31-ம் தேதி பீஹார் சென்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேச உள்ளார்.பீஹாரில் பா.ஜ., , ஐக்கிய ஜனதா தள கூட்டணி முறிந்தது. ராஷ்ட்ரீய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்