2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளுக்கு அமைவாக,உயிரியல் விஞ்ஞான பிரிவில் (டீழைடழபiஉயட ளுஉநைnஉந) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடி தமிழ்வண்ணன் துவாரகேஸ் மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உயிரியல் விஞ்ஞானத்தில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற தமிழ்வண்ணன் துவாரகேஸ் வைத்தியர்களான திரு.திருமதி தமிழ்வண்ணன் தம்பதியினரின் மூத்த மகன். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மிக்கல் கல்லூரி மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு
29.08.2022