டெல்லி: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. சாலை விபத்து மரணத்தில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடம் பிடித்த்துள்ளது உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது.