புதுடில்லி : கிழக்கு லடாக்கில் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் கால்நடை மேய்த்த விவசாயிகளை, சீன ராணுவம் விரட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ளது. கிழக்கு லடாக்கை ஒட்டி எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. படைகள் விலக்கி கொள்வது தொடர்பாக தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.இந்நிலையில், கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில், எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் கால்நடை மேய்க்கச் சென்ற இந்திய விவசாயிகளை சீன ராணுவத்தினர் தடுத்து விரட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இரு தரப்பு ராணுவமும் அடிக்கடி விவசாயிகளை விரட்டியடிப்பது வாடிக்கையான ஒன்று. அதனால், இந்த விஷயத்தில் இந்தியா பிரச்னையை எழுப்பவில்லை.
புதுடில்லி : கிழக்கு லடாக்கில் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் கால்நடை மேய்த்த விவசாயிகளை, சீன ராணுவம் விரட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்