பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கிறது

சென்னை: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன. உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.