தென்மண்டல காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிலை அறிக்கை தாக்கல்

மதுரை: தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், தென்மண்டல காவல் துணை தலைவர், தென்மாவட்ட எஸ்.பிக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்தது. 2011 முதல் 2021 வரை 65,000 வழக்குகள் பதிவான நிலையில் 2 மாதத்தில் 25,000 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.