உடல் எடை குறைய சைவ உணவு சரிவருமா ?

உடல் எடை குறைய வேண்டும் என்ற நீண்ட பயணத்தில் சில விஷயங்களை நாம் செய்து பார்க்க வேண்டும் குறிப்பாக முழுமையாக சைவ உணவுகளை சாப்பிடுவது. இது கட்டாயம் என்று பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும்,  இது ஒருவரின் தனிப்பட்ட தேர்வுதான். ஆனால் இதில் உடல் எடை குறையும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது.

இந்நிலையில் இதில் இறைச்சி, மீன் , முட்டை கூட சேர்த்துகொள்ள கூடாது. எனவே எல்லாம் பழங்களும், காய்கறி, சோயா, பன்னீர் இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

காய்கறிகள் மற்றும் பழங்கள்; இந்த டயட்டில் தினமும் காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துகொள்ள வேண்டும். இது புத்துணர்வாக இருப்பதற்கும். டயட்டை  தொடர்ந்து பின்பற்றவும் உதவும்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்: இதில் அதிக புரோட்டீன் இருப்பதால் உடல் கொழுப்பு குறைய உதவும்

சோயா பால்: வைட்டமின் டி, வைட்டமின் பி12, வைட்டமின் பி6 இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

பாதாம் பால்: இதில் கால்சியம், மெக்னீஷியம், சிங்க், சோடியம் இருக்கிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.