கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 2.12 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

சேலம்: கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 2.12 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை சேலம் மேட்டூர் அணையை வந்தடையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.