சவுதி அரேபியாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்த முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை: சவுதி அரேபியாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்த முயன்ற கேரள இளைஞருக்கு 10 ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவு அளிக்கப்பட்டது. சென்னையில் போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2018 மே 18-ம் தேதி கேரளா வழியாக சவுதி அரேபியாவுக்கு மெத்தாம்ஃபெட்டமைன் என்ற போதைபொருள் கடத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.