கல் குவாரி பிசினஸில் கவனம் செலுத்தும் தி.மு.க பிரமுகர்கள்… வளரும் பா.ஜ.க: சுப. உதயகுமாரன் சாடல்

SP Udhayakumaran tweets about BJP rise in Tirunelveli: தி.மு.க.,வினர் கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்துவதால், நெல்லையில் பா.ஜ.க வளர்ந்துக் கொண்டிருக்கிறது என கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதுதொடர்பாக சுப.உதயகுமாரன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், நெல்லை மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரும் கல்குவாரி பிசினஸ்சில் பெருங்கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் பாஜக பிரமாதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. திராவிட மாடல்! என பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.