கோட்டயம்,:கேரளாவின் ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் சமீபத்தில் காரில் மலப்புரத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது வழிக்கடவு சோதனைச் சாவடியில் காத்திருந்தபோது அவருடைய காரில் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை. ஆனால் சிலர் காரில் பாம்பு நுழைந்ததாக அவரிடம் கூறியுள்ளனர்.ஆனால் அவர் சோதித்தபோது பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டில் கார் ஒரு வாரம் வரை நின்றுள்ளது.இந்நிலையில் நேற்று அவர் காரை எடுக்க முயன்றபோது காரில் பாம்பு தோல் இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த வனத்துறையினர் அவரது வீட்டின் சுற்றுசுவரில் இருந்த 10 அடி ராஜ நாகத்தை பிடித்து ‘பாதுகாப்பான இடத்தில் விட்டனர்.
கோட்டயம்,:கேரளாவின் ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் சமீபத்தில் காரில் மலப்புரத்துக்குச் சென்றுள்ளார். அப்போது வழிக்கடவு சோதனைச் சாவடியில் காத்திருந்தபோது அவருடைய காரில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்