ஜுலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு
தனிநீதிபதி உத்தரவு ரத்து – இருநீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
“இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் செல்லும்”
“இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட தடையில்லை”
“அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்”
ஒற்றைத் தலைமைக்கு சட்ட அங்கீகாரம் – வழக்கறிஞர் இன்பதுரை
ஜுலை 11 ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தீர்ப்பு
தனிநீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்து இருநீதிபதிகள் அமர்வு உத்தரவு
ஜுலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை அடுத்து சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகம்
ஒற்றைத் தலைமை என்ற அதிமுக தொண்டர்களின் நோக்கம் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது – வழக்கறிஞர் இன்பதுரை