உலக வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் யூரியா

பெரும்போகத்திற்கான உர விநியோகம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

மேலும்இ உலக வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் யூரியா உரத்தை நவம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்;.

அத்துடன்இ இப் பருவத்தில் பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்க தேவையான நீர் கொள்ளளவு போதுமாக உள்ளதாகவும்; அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.