புதுடில்லி: கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பொய் வழக்குகள் தொடர்ந்ததாக சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை செசன்ஸ் மற்றும் குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்கியது. பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், வழக்கு நடக்கும் நீதிமன்ற வரம்பிற்குள் அவர் தங்க வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
புதுடில்லி: கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பொய் வழக்குகள் தொடர்ந்ததாக சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்