காரைக்கால்: காரைக்காலில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயன்றதாக பெண் மீது புகார் அளிக்கப்பட்டது. குளிர்பானத்தை குடித்த நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.