சென்னை: அனைத்து தலைவர்களையும் சந்திப்பது என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என ஸ்ரீமதி தாயார் செல்வி பேட்டி அளித்துள்ளார். சிபிசிஐடி மேல் முழு நம்பிக்கை உள்ளது, வேறு விசாரணை தேவையில்லை என ஸ்ரீமதி தந்தை பேட்டி அளித்துள்ளார்.