கீவிவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, பல லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி உள்ளனர். போர் துவங்கி ஆறு மாதம் ஆகியுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான சண்டையின் தீவிரம் குறையவில்லை.
இந்த சூழ்நிலையில் உக்ரைன் மக்களும், அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், இணைந்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒற்றை வார்த்தை டிரெண்ட் ஆகி வருகிறது.
அவர்கள் அனைவரும் ‛Freedom’ ”சுதந்திரம்” என பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இருந்து உக்ரைனுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து அவர்கள் அந்த இத்தகைய டுவி்டடர் பதிவை செய்து வருகின்றனர்.
கீவிவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, பல லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்