கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தது

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 37,888லிருந்து 23,747 கனஅடியாக குறைந்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 18,747 கனஅடி நீரும், கபினி அணையிலிருந்து 5,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.