டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.. !

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், சைரஸ் மிஸ்தில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

20212 முதல் 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பெலான்ஜி மிஸ்திரி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Cyrus Mistry, Ex Tata sons chairman, dies in car accident near mumbai

Cyrus Mistry, Ex Tata sons chairman, dies in car accident near mumbai/டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.. !

Story first published: Sunday, September 4, 2022, 17:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.