நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு உட்பட்ட அனைத்து நிறுவகங்களும் கணக்காய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்..
அமைச்சிற்கு உட்பட்ட நிறுவகங்களின் செலவுவிபரங்களை முகாமைத்துவத்திற்காக இன்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பணிப்புரையைவிடுத்துள்ளார்.