எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

திருநெல்வேலி: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும் என சபாநாயகர் அப்பாவு நெல்லையில் பேட்டியளித்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் முடிவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.