மத பெயரை பயன்படுத்தும் கட்சிகள்: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி: அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர், மத சின்னங்களை பயன்படுத்துவது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக, வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு: அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர், மத சின்னங்களை பயன்படுத்துவது பற்றி விளக்கம் தர வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.